Song Name: | தாய் கெளவி |
Movie: | திருச்சிற்றம்பலம் |
Singers: | தனுஷ் |
Lyrics: | கவிஞர் தனுஷ் |
Music: | அனிருத் ரவிச்சந்தர் |
Thaai Kelavi Song Lyrics in Tamil
என் முக்கா துட்டு கப்ப கெளங்கே அப்படி பாடு மாப்பிள்ள அக்கா பெத்த அச்சு முறுக்கே அவ அன்புல தாயி ஆஹா ஆஹா புத்தீல கெளவி ஹான் மொத்தத்துல அவதான் யாரு தாய் கெளவி ஏ கோச்சிட்டு போறியா என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என் அக்கா பெத்த அச்சு முறுக்கே ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே என் நிருமா ஒய் திஸ் குருமா மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா என் முனிமா கொஞ்சம் பணிமா ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா? ஏ வாயாடி மீன்பாடி வாடி பாப்போம் விளையாடி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி (4) ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி ஏ தாய் கெளவி (2) பாத்தா இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்டை ஆத்தா உன்னபோல வருமா தனியா நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு தொணயா நானும் கூட வரவா? அடியே பப்பாளி மணக்கும் தக்காளி மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி அழகா ஹாப் சாரி புதுசா லவ் ஸ்டோரி அடிச்சு பாத்தாக்க நான் காலி ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் நீ என் உசுரு தாய் கெளவி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி (4) என் முக்கா துட்டு கப்ப கெளங்கே என் அக்கா பெத்த அச்சு முறுக்கே ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே ஏ அத்தனேயும் நீதான் எனக்கே என் நிருமா ஒய் திஸ் குருமா மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா என் முனிமா கொஞ்சம் பணிமா ரூட்டு தனிமா அய்யோ ஏன் டிராமா? ஏ வாயாடி மீன்பாடி வாடி பாப்போம் விளையாடி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி ஏ தாய் கிளவி (4)
Thaai Kelavi Song Lyrics Tamil – Video
Related: Thaai Kelavi Song Lyrics in English