Song Name:என்னை விட்டு
Movie:லவ் டுடே
Singers:சித் ஸ்ரீராம்
Lyrics:பிரதீப் ரங்கநாதன்
Music:யுவன்சங்கர்ராஜா

Ennai Vittu Song Lyrics Tamil

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு… நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும்… தர மாட்டேன்

என்னை விட்டு… உயிர் போனாலும்
உன்னை விட்டு… நான் போமாட்டேன்
சத்தியமா சொல்லுரன்டி
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

நீ இல்லா நேரம்
அது நிலவே இல்லா வானமே
இரண்டும் இருண்டு போகும்
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

உன்னில் தொலைந்த என்னை
உடனே மீட்டுகொடு
இல்லை என்னுள் நீயும்
அழகாய் உடனே தொலைந்து விடு

என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்
(போனாலும்)
உன்னை விட்டு நான் போமாட்டேன்
(போமாட்டேன்)
சத்தியமா சொல்லுரன் டி
உன்னை யாருக்கும்தர மாட்டேன்

கடல் மண் போல நீ என்னை
உதறி சென்றாலும் வருவேன்
அலைகள் போல நான் திரும்ப திரும்ப
உன் பின்னே வருவேன் (வருவேன்)

உன்னை தேடி அலைகின்றேனே
எங்கே சென்றாயோ
சிறு பிள்ளை போல அழுகின்றேனே
திருப்பி வருவாயோ

விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம், ஓ ஓ
அந்த வலிகலை துடைக்க
பிறந்தவன் நான்டி நம்பு நீயும்
உன்ன நம்புறன் நானும்

என்னை விட்டு உயிர் போனாலும்
(போனாலும்)
உன்னை விட்டு நான் போமாட்டேன்
(போமாட்டேன்)
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு… உயிர் போனாலும்
உன்னை விட்டு… நான் போமாட்டேன்
சத்தியமா! சொல்லுரன் டி
உன்னை யாருக்கும்… தர மாட்டேன்

Ennai Vittu Song Lyrics Video – Love Today

Related: Ennai Vittu Song Lyrics in English