பிம்பிலிக்கி.....பிலாபி...
பிம்பிலிக்கி ....பிலாபி...
ஏய், உன்ன தாண்டி பாத்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவஏன் கையோட நீ
கூட்டி வாரடி
ஏன் அம்மா ப்ராமிஸ் போட்டா
நான் உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சிக்கறேன் டி
உன்ன பதி பேசும் போது தீத்திகேடி
உன் பேரெழுத்தும் பேப்பர் எல்லாம் பத்திகிதேடி
என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ் ஆ சொல்லு சப்டைட்டில் நான் போட்டுக்குறேன்
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
இத நம்பலாமா வேண்டமாடி ஜிலேபி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
நீ ஓகே சொன்னா ஊதாலாமா பிபிபிபி....
பிம்பிலிக்கி.....பிலாபி...
பிம்பிலிக்கி ....பிலாபி...
ஏய், உன்ன தாண்டி பார்த்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவயென் கையோட நீ
கூட்டி வாரடி
ஏன் அம்மா ப்ராமிஸ் போட்டா
நான் உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சிக்கறேன் டி
Bimbilikki Pilapi Song Lyrics Tamil – Video – Prince