Song Name:பிஞ்சு பிஞ்சு மழை
Movie:நானே வருவேன்
Singer:சித் ஸ்ரீராம்
Lyrics:யுகபாரதி
Music:யுவன் சங்கர் ராஜா

Pinju Pinju Mazhai Song Lyrics Tamil – Naane Varuvean

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
Pillai Pirai sollum seidhiyum enna
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் ஒருமாறுவதென்னா
முத்துமணி சுடர் மட்டுவாதென்ன
முன்னம் செய்த தவமோ என்ன என்ன
கன்னக்குழி கதை நீலுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடாதென்ன
பால் முகம் பகல் இரவையும் மாற்றாதென்ன
பசுந்தலிரென ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே

அப்புறம் mazhai thinam thinam enனை theenduvadhenna
திசை மரந்திடா தூங்குவதென்ன
கதிர் ஒளி அவள் வாழ்த்தையே
பெண்ணாலே பூமியும் தோந்திரியதென்று
முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு
என் வாழ்வில் நான் adhai paarthida poothaval en magale
Kannadi maaligai Pol aval nindru
காய் நீதி பேசிடும் சாயலை கண்டு
ஓடாமலே உறைவது என்ன கலங்களே
மகளே உன்னைப் பார்க்கையில் பார்ப்பேனே
நிழலை உன் மதியினில் கிடப்பேன்

உன் கை வைரலே oru thoorigaiyai
தீட்டிடுதே என்னை ஓவியமாய்
உன் இதயங்கள் பேசும் பேச்சு
இமைக்குள் வைத்தது தாங்குவேன்
இது போதும் இது போதும் என் மகளே
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் செய்தியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் ஒருமாறுவதென்னா
முத்துமணி சுடர் மட்டுவாதென்ன
முன்னம் செய்த தவமோ என்ன என்ன
கன்னக்குழி கதை நீலுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடாதென்ன
பெண்ணாலே பூமியும் தோந்திரியதென்று
முன்னோர்கள் வார்த்தையாய் கெட்டது உண்டு
என் வாழ்வில் நான் adhai paarthida poothaval en magale
Kannadi maaligai Pol aval nindru
காய் நீதி பேசிடும் சாயலை கண்டு
ஓடமலே உறைவது என்ன கலங்கள்

Pinju Pinju Mazhai Song Lyrics Tamil – Video

Related: Pinju Pinju Mazhai Song Lyrics in English